போடி அருகே மூதாட்டி மீது தாக்குதல்: காவல் துறையினர் விசாரணை

போடி அருகே மூதாட்டி மீது தாக்குதல் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Update: 2024-06-16 13:27 GMT

காவல் நிலையம்

கம்பம் கேகே பட்டியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி இவரது மகன் மணிகண்டன் போடியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் பிரசவத்துக்காக கோடிக்கு வந்த பிரியதர்ஷினி மீண்டும் அழைத்துச் செல்வதற்காக சுப்புலட்சுமி போடி வந்துள்ளார்.

அப்போது பிரியதர்ஷணியை அனுப்ப மறுத்த அவரது தாய் அழகு மணி உட்பட மூன்று பேர் சுப்புலட்சுமி தாக்கியுள்ளனர் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News