ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக MLAதலைமையில்தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்...

ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் திரு வசந்தம். கார்த்திகேயன் தலைமையில் "என் வாக்கு சாவடி " வெற்றி வாக்குச்சாவடி " எனும் தலைப்பில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாவந்தூரில் தெருமுனைப் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-12-10 15:04 GMT
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றியம், பாவந்தூர் ஊராட்சி 147- வது பாகத்தில்,"என் வாக்குச்சாவடி", "வெற்றி வாக்குச்சாவடி" எனும் தலைப்பிலான தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகள் மற்றும் சிறப்புத் திட்டங்களை எடுத்துரைத்தார் திமுகதெற்கு மாவட்ட கழக செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான திரு வசந்தம். கார்த்திகேயன் அவர்கள் உடன் கழக நிர்வாகிகள்

Similar News