பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பாக இன்று (வியாழக்கிழமை) 28 ஆம் தேதியும் வரும் (திங்கள்) ஒன்றாம் தேதியும் 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு.

Update: 2024-03-28 10:15 GMT

 நீதிமன்ற புறக்கணிப்பு

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பாக இன்று (வியாழக்கிழமை) 28 ஆம் தேதியும் வரும் (திங்கள்) ஒன்றாம் தேதியும் 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் உதயகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News