போக்சோ சட்டம் குறித்து பள்ளியில் விழிப்புணர்வு

திண்டுக்கல் பகுதியில் உள்ள பள்ளிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 1098, 181 குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2024-03-14 05:26 GMT

திண்டுக்கல் பகுதியில் உள்ள பள்ளிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 1098, 181 குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப் அறிவுறுத்தலின் படி திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளில் இன்று மாணவ, மாணவிகளிடையே குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும் Good Touch Bad Touch குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 1098, 181 குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News