பேட்டையில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு !
மக்களவை பொதுத்தேர்தல் முன்னிட்டு திருநெல்வேலி ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் நறுமுகை நற்றமிழ் சங்கத்தின் சார்பில் நேற்று (ஏப்.15) மாலை பேட்டை பகுதியில் வாக்காளர் அனைவரும் 100% வாக்கு பதிவு செய்ய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Update: 2024-04-16 04:40 GMT
மக்களவை பொதுத்தேர்தல்வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும்நறுமுகை நற்றமிழ் சங்கத்தின் சார்பில் நேற்று (ஏப்.15) மாலை பேட்டை பகுதியில் வாக்காளர் அனைவரும் 100% வாக்கு பதிவு செய்ய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஊழியஸ்தான நிறுவன முதல்வர் முனைவர் ஜெயமேரி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.