குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் குறித்து விழிப்புணர்வு

Update: 2023-11-09 01:38 GMT
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல்  குறித்து விழிப்புணர்வு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் படி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் புனிதா தலைமையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் மற்றும் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவ மாணவிகளிடையே ஏற்படுத்துதல் தொடர்பாக பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆண்டாள் சிங்காரவேல் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Tags:    

Similar News