100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காய்கறி மார்க்கெட் பகுதியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-04-12 15:39 GMT

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காய்கறி மார்க்கெட் பகுதியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காய்கறி மார்க்கெட் பகுதியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பதாகைகளுடன் இன்று (12.04.2024) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.



Tags:    

Similar News