உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
கடலூரில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
Update: 2024-03-15 02:33 GMT
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கடலூர் டவுன்ஹால் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்ற அனைவருக்கும் சமமான சிறுநீரக நலம் மற்றும் தகுந்த மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்வோம் என்ற கருப்பொருளுடன் கூடிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.