அரூர் எம்எல்ஏ அலுவலகத்தில் ஆயூத பூஜை
அரூர் எம்எல்ஏ அலுவலகத்தில் ஆயூத பூஜை கொண்டாடப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-10-23 13:13 GMT
அரூர் எம்எல்ஏ அலுவலகம்
தருமபுரி மாவட்டம் அரூர் எம்எல்ஏ அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் தலைமையில் ஆயூத பூஜை தினம் கொண்டாடப்பட்டது இதில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி நகர செயலாளர் பாபு கூட்டுறவு சங்க தலைவர் சிவன் ஒன்றிய குழு உறுப்பினர் பழனிசாமி வழக்கறிஞர் தவமணி செல்லை சீனு செந்தில் குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.