புதுக்கோட்டை அருகே ஆம்புலன்ஸில் குழந்தை பிறப்பு
புதுக்கோட்டை அருகே ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்த்து.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-28 15:49 GMT
ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை
புதுக்கோட்டை அருகே கும்முபட்டியை சேர்ந்தவர் ராமாயி (30). பிரசவ வலியில் துடித்த இவரை பிரசவத்திற்காக 108 ஆம்புலன்சில் அழைத்து வந்தனர். இந்நிலையில் பிரசவ வலி அதிகமாகி ஆம்புலன்ஸ்லையே பெண் குழந்தை பிறந் தது. ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மணிமேகலை, ஓட்டுனர் ஏழுமலை ஆகியோர் தாயையும், சேயையும் நலமாக ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.