பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மனு தாக்கல்

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.

Update: 2024-03-26 11:55 GMT

 வேட்புமனு தாக்கல் 

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா. ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் செவ்வாய்க்கிழமை  பகுஜன் சமாஜ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளருமான, அக்கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளருமான க. நீலமேகம் மனு தாக்கல் செய்தார். மாநில பொதுச் செயலர் இளமான் சேகர், மாநிலச் செயலர் காமராஜ், மாவட்டத் தலைவர் உத்திராபதி, ஒருங்கிணைப்பாளர் சின்னதுரை உடன் இருந்தனர்.

Tags:    

Similar News