பாலாற்றின் குருக்கே தரைப்பாலம்: எம்எல்ஏ திறப்பு

பாலாற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்ட தரைப்பாலத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்தார்.

Update: 2024-01-22 14:02 GMT

தரைபாலத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் வட இலுப்பையில் பாலாற்றின் குருக்கே புதியதாக கட்டப்பட்ட தரைப்பாலத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்தார்.

உடன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஓன்றிய குழு தலைவர் டி ராஜு வெம்பாக்கம் மேற்கு ஓன்றிய செயலாளர் தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News