பாரதிய ஜனதா கட்சி சார்பாக அல்வா கொடுக்கும் நிகழ்வு
தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அல்வா என பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் அல்வா கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.;
Update: 2024-03-09 05:14 GMT
அல்வா கொடுக்கும் நிகழ்வு
திண்டுக்கல்லில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அல்வா என பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் அல்வா கொடுக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட செயலாளர் முத்துக்குமாரன், நகர் வடக்கு தலைவர் சதீஷ்குமார், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக் வினோத், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் தேவராஜ், பாஜக நிர்வாகிகள் இருந்தனர்.