பவானிசாகர் அணையின் இன்றைய நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 57.11 அடியாக இருந்தது.

Update: 2024-03-25 03:43 GMT

கீழ்பவானி அணை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 57.11 நீர் இருப்பு- 06.35 நீர் வரத்து -48 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -1600 வினாடிக்கு கன அடி
Tags:    

Similar News