பவானிசாகர் அணை இன்றைய நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 57.44 அடியாக இருந்தது.

Update: 2024-03-24 08:43 GMT

பைல் படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 57.44 நீர் இருப்பு- 06.45 நீர் வரத்து -32 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -1000 வினாடிக்கு கன அடி
Tags:    

Similar News