99 லட்சத்தில் மதில் சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி தலச்சேரி மானேந்தியப்பர் கோயிலில் மதில் சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
Update: 2024-02-23 01:01 GMT
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி, தலச்சேரி மானேந்தியப்பர் கோயிலில் ரூ. 99 லட்சத்தில் வடக்கு மதில் சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, செயல்அலுவலர் முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.