அண்ணா மாளிகையில் மேம்பாட்டு பணிகளுக்கான பூமி பூஜை
அண்ணா மாளிகையில் மேம்பாட்டு பணிகளுக்கான பூமி பூஜையை மதுரை மேயர் துவக்கி வைத்தார்.;
Update: 2024-03-16 15:43 GMT
அண்ணா மாளிகையில் மேம்பாட்டு பணிகளுக்கான பூமி பூஜை
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.31 அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்கான பூமி பூஜை மாண்புமிகு மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள், ஆணையாளர் திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் இன்று (16.03.2024) நடைபெற்றது. மண்டலத் தலைவர் திருமதி.சரவணபுவனேஸ்வரி அவர்கள், மாமன்ற உறுப்பினர் திரு.முருகன் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.