விளையாட்டு அரங்கத்திற்கு பூமி பூஜை

ஊத்தங்கரை ஸ்டேடியத்தில் 50 லட்சம் மதிப்பில் உள் விளையாட்ட அரங்க பூமி பூஜை அதிமுக எம்எல்ஏ தமிழ் செல்வம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

Update: 2024-02-17 09:17 GMT

பூமி பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலை சாலையில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் புதியதாக 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

ஊத்தங்கரை அதிமுக எம் எல் ஏ தமிழ் செல்வம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்வில் முன்னாள் பர்கூர் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி அதிமுக நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம் ஒன்றிய செயலாளர் வேடி மாவட்டத் துணைச் செயலாளர் சாகுல் அமீது மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் டாக்டர் இளையராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News