புவனகிரி எம்எல்ஏ மருத்துவர்கள் தின வாழ்த்து தெரிவிப்பு

புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் மருத்துவர்கள் தின வாழ்த்தை தெரிவித்தார்.

Update: 2024-07-01 13:59 GMT

புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் மருத்துவர்கள் தின வாழ்த்தை தெரிவித்தார்.


இரவு பகல் பாராது மக்களுக்காக சேவை புரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் இனிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துக்கள் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News