7 இடங்களில் கல் குவாரிகள் அமைக்க ஏலம்
புறம்போக்கு நிலத்தில் கல் குவாரிகள் அமைக்க ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம்.;
Update: 2024-03-07 13:53 GMT
ஏழு இடங்களில் கல் குவாரிகள் அமைக்க ஏலம்
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் கல் குவாரிகளுக்கான ஏலம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் புவியியல் மற்றும் சுரங்கத் துறை சார்பில் நடந்த ஏலத்தில் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில், ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதி என மொத்தமாக 7 இடங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் கல் குவாரிகள் அமைப்பதற்கு ஒப்பந்தம் ஏல முறையில் விடப்பட்டது.