முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் அனுசரிப்பு

திருவாரூரில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளினை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2024-03-01 17:36 GMT

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா 

முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளினை முன்னிட்டு திருவாரூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவரும் ஆன தேவா தலைமையில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக அனைத்து நிர்வாகிகள், தலைமை பொது குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News