பட்டாசு வெடித்து பாஜகவினர் கொண்டாட்டம்

மூன்று மாநில தேர்தல் வெற்றியை தொடர்ந்து உசிலம்பட்டியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

Update: 2023-12-04 16:31 GMT

மூன்று மாநில தேர்தல் வெற்றியை தொடர்ந்து உசிலம்பட்டியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மூன்று மாநில தேர்தல் வெற்றியை தொடர்ந்து உசிலம்பட்டியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். 

சத்தீஸ்கர்,மத்திய பிரதேசம்,ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு நகரத் தலைவர் போஸ் தலைமையில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.இதில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News