திட்டக்குடி: பாரதிய ஜனதா கட்சி ஆலோசனை
கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் பாஜக ஆலோசனை கூட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.;
Update: 2024-01-22 05:07 GMT
பாஜக ஆலோசனை கூட்டம்
கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் பாரதிய ஜனதா கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வருகின்ற ஜனவரி 24 ஆம் தேதி அண்ணாமலை தலைமையில் என் மண் என் மக்கள் நடை பயணம் திட்டக்குடி தொகுதியில் பெண்ணாடத்தில் நடக்க இருப்பதையொட்டி பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மருதை தலைமையில் நடைபெற்றது.