அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்
அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது;
By : King 24X7 News (B)
Update: 2023-12-13 12:55 GMT
ரத்தான முகாம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று தமிழ்நாடு மின்பொறியாளர் சங்கம் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தென்காசி இரத்த தான கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ அணியின் தென்காசி மாவட்ட தலைவர் செய்யது இப்ராகிம், அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.