ராமநாதபுரத்தில் ரத்ததான முகாம்
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.;
Update: 2024-01-08 05:26 GMT
ரத்த தானம்
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்கள் 75 பேர் இரத்த தானம் செய்தனர். விழாவில் மருத்துவமனை முதல்வர் செந்தில் குமார், RMO மனோஜ் குமார், ARMO சிவக்குமார் கலந்து கொண்டு இரத்தக்கொடையாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள். ஏற்பாடுகளை இரத்த வங்கி பொறுப்பு அலுவலர் ஸ்ரீ தேவி செய்திருந்தார்