விழுப்புரத்தில் புத்தக கண்காட்சி : மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
விழுப்புரத்தில் புத்தக கண்காட்சி நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-19 13:17 GMT
ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியர்
விழுப்புரம கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் பழனி தலைமையில புத்தக கண்காட்சி நடைபெறுவது சம்மந்தமாக உள்ளூர் எழுத்தாளர், மற்றும படைப்பாளிகள கூட்டம் நடந்தது.
இதில் சப் கலெக்டர் ஸ்ருதஞ் ஜெய நாராயணன, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ( பொது, ) ஹரிதாஸ் மாவட்ட நூலகர் முகமது காசிம் எழுத்தாளர்கள் செங்குட்டுவன் ,ஜோதி நரசிம்மன், ரவி கார்த்திகேயன், கால பைரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.