திருவண்ணாமலை நகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டம்

புதிய ரேஷன் கடைக்கு பூமி பூஜை போடப்பட்டது

Update: 2023-12-14 06:42 GMT
புதிய ரேஷன் கடைக்கு பூமி பூஜை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை நகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 16.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை அமைக்கும் பணிக்கான  பூமி பூஜை 25 வது வார்டு பெரும்பாக்கம் சாலையில் இன்று நடைபெற்றது இதில் நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் நகர மன்ற உறுப்பினர் ஸ்ரீதேவி பழனி நகராட்சி உதவி பொறியாளர் ரவி தொழிலதிபர் ரமணா பழனி வட்ட செயலாளர் ஆர் கே பாஸ்கர் முன்னாள் வட்ட செயலாளர் சுரேஷ் ஒப்பந்ததாரர் ஐயப்பன் ஆகியோர் உள்ளனர்.
Tags:    

Similar News