செய்யாறில் குஷ்பு உருவ படம் எரிப்பு

மகளிர் உரிமை தொகை குறித்து சர்ச்சை பேச்சு

Update: 2024-03-14 01:13 GMT

குஷ்பு உருவ படம் எரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அண்ணா சிலை முன்பு கலைஞர் மகளீர் உரிமை தொகையை பிச்சை எனக் கூறிய பாஜக கட்சியை சேர்ந்த குஷ்பு திருவுருவ படத்திற்கு செருப்பு மற்றும் துடைப்பம் கொண்டு அடித்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமையில் எதிர்ப்பை தெரிவித்தனர்.
Tags:    

Similar News