தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பூமி பூஜை !
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வணிக மைய கட்டிடம் அமைத்தல் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது;
By : King 24x7 Angel
Update: 2024-03-09 10:16 GMT
ஆட்சியர் S.உமா
விட்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு புதிய வேளாண் வணிக மைய கட்டிடம் அமைத்தல் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது நிகழ்ச்சிக்கு தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் S.M.மதுரா செந்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ER ஈஸ்வரன், திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் வட்டூர் G. தங்கவேல்,மாவட்ட ஆட்சியர் S.உமா,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முன்னாள் தலைவர் எமப்பள்ளி ஊராட்சி V.S. கணபதி அவர்கள் சார்பாக ஆகியோர் கலந்து கொண்டனர்