சாப்பிட ஏதாவது கிடைக்குமா? -மனிதர்களைப் போல் எட்டிப் பார்த்த குரங்கு

Update: 2023-12-12 10:02 GMT

குரங்கு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஏராளமான குரங்குகள் உலா வருகின்றன. நாள்தோறும் இச்சாலை வழியாக செல்லும் வாகனங்களில் இருந்து வீசப்படும் தின்பண்டங்களுக்காக குரங்குகள் ஒவ்வொரு வாகனங்களையும் நோட்டமிடும். அதுபோல் மலைப்பாதையில் ஏதாவது சாப்பிட கிடைக்குமா என காத்திருந்த குரங்கு ஒன்று ஒரு வண்டியை பார்த்தவுடன் உடனே மனிதர்களைப் போல் நின்று எட்டிப் பார்த்தது பார்வையாளர்களை ரசிக்க வைத்தது.
Tags:    

Similar News