இந்தியா கூட்டணி நிகழ்ச்சியின் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு....

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சி மற்றும் கீழ்வேளூர் பேரூராட்சியில் இந்தியா கூட்டணி நிகழ்ச்சியின் வேட்பாளர் செல்வராஜ் வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-05 06:36 GMT

செல்வராஜ்

நாகை நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை செல்வராஜ் நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தில் நாகை மாவட்ட கழக செயலாளர் கௌதமன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜன் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பழனியப்பன்  கீழ்வேளூர் பேரூர் திமுக செயலாளர் அட்சயலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஒன்றிய குழு துணை தலைவர் புருஷோத்தமதாஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் 38 ஊராட்சி மற்றும் கீழ் உள்ள பேரூராட்சியில் வாக்கு  சேகரித்தார்.
Tags:    

Similar News