அதிமுக நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய வேட்பாளர்!
கண்ணமங்கலம் பகுதியில் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் ஆரணி தொகுதி வேட்பாளர் ஆதரவு திரட்டினார்.;
Update: 2024-03-24 12:51 GMT
ஆதரவு திரட்டிய வேட்பாளர்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அ. தி. மு.க நிர்வாகிகள் கோவிந்தராஜன், பாரிபாபு, வக்கீல்.சங்கர், கே.டி.குமார் உள்பட அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.