சிறுமியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம், சொட்டதட்டி பகுதியில் சிறுமியை தாக்கிய நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-01-14 08:31 GMT
சிறுமி மீது தாக்குதல்
சிவகங்கை மாவட்டம், சொட்டதட்டி பகுதியில் சிறுமியை தாக்கிய நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர்.