பெரியகுளத்தில் பெண்ணை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்டம்,பெரியகுளத்தில் பெண்ணை தாக்கிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
Update: 2024-05-22 07:52 GMT
தாக்குதல்
வத்தலக்குண்டு போய் சேர்ந்த மணி இவரது மகன் ராமகிருஷ்ணனுக்கு பெரியகுளம் இந்திரா புலி திருவை சேர்ந்த மல்லிகா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இத்தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக மல்லிகா அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் பெரியகுளம் மூன்றாம் நாள் பேருந்து நிலையம் அருகே சென்ற மல்லிகாவை மணி பாஸ்கரன், அர்ச்சுனன், அழகர்சாமி, முனியம்மாள் ஆகியோர் சேர்ந்து அவரை தாக்கியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது