கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு

போடிநாயக்கனூரில் கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-05-05 12:56 GMT

போடிநாயக்கனூரில் கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

போடி பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி இவர் போடி புதூரைச் சேர்ந்த மது என்பவரிடம் கடன் வாங்கி இருந்தார் இந்த நிலையில் கொடுத்த கடனை திரும்ப கேட்டு மது முத்துப்பாண்டியை சாவியால் குத்தியதுடன் கொலை மிரட்டல் எடுத்துள்ளார் இதில் காயவடைந்த முத்துப்பாண்டி போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் மதுமிது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags:    

Similar News