தனுஷ்கோடி நினைவு நாள் அனுசரிப்பு
ராமநாதபுரம் ராமேஸ்வரம் புயலால் தனுஷ்கோடி அழிந்து நிலையில் அதன் 59 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-24 12:10 GMT
அஞ்சலி செலுத்தும் மக்கள்
ராமநாதபுரம் ராமேஸ்வரம் 1964 ஆண்டு ஏற்பட்ட புயலால் காரணமாக தனுஷ்கோடி அழிந்து நிலையில் அதன் 59 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று 24.12.2023 அனுசரிக்கப்பட்டது.
புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் சங்கம் சார்பில் தனுஷ்கோடி கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.