பாப்பான்குளம் பள்ளியில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
பாப்பான்குளம் பள்ளியில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-28 10:06 GMT
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பாப்பான்குளம் தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மூலம் நடைபெற்ற பண்பாடு மற்றும் விளையாட்டு வார போட்டிகளில் வட்டார அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் நேற்று (ஏப்.27) பள்ளியில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பாப்பான்குளம் ஊராட்சி மன்ற துணை தலைவர் பலவேசம் தலைமை தாங்கினார்.