வாக்குப்பதிவு செய்த புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர்
புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் தனது வாக்கினை சாந்தனாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் செலுத்தினார்.;
Update: 2024-04-19 07:09 GMT
வாக்குப்பதிவு
தமிழகம் முழுவதும் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி நாடாளுமன்ற தொகுதி உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திலும் இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக நகர செயலாளர் செந்தில்குமார் தனது வாக்கினை இன்று காலை தனது இல்லத்தின் அருகே உள்ள அரசு பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.