நாகர்கோவில் டவுன் வழியாக இயங்கும் ரயில் நேர மாற்றம்

நாகர்கோவில் டவுன் வழியாக இயங்கும் நெல்லை ஜாம்நகர், நெல்லை ஹம்ஸபர் விரைவு ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

Update: 2024-06-03 04:13 GMT

பைல் படம் 

நாகர்கோவில் டவுன் வழியாக இயங்கும் நெல்லை ஜாம்நகர், நெல்லை ஹம்ஸபர் விரைவு ரயில் நேரங்கள் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை மாற்றப்பட்டுள்ளது. நெல்லையிலிருந்து காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரயில்கள் இனி காலை 5.15 மணிக்கு புறப்பட உள்ளது என ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News