சிதம்பரம் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம்

சிதம்பரம் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் மற்றும் பாஜக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Update: 2024-03-28 12:14 GMT

பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம்

சிதம்பரம் பாராளுமன்றத்துக்கு உட்பட்ட சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய மூன்று சட்டமன்றத்திற்கான சிதம்பரம் நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கார்த்தியாயினி அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News