கெங்கவல்லி அருகே முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்

கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சியில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டப்பட்டது.

Update: 2024-03-01 06:52 GMT
ஸ்டாலின் பிறந்தநாள் விழா
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சியில் இன்று தமிழக முதல்வரும் திமுகவின் தலைவருமான ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் தலைமையில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொடிக்கம்பத்தில் திமுக கொடி ஏற்றப்பட்டது. அருகில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News