முதலமைச்சரின் "நீங்கள் நலமா" திட்டம் தொடக்கம்

தமிழக அரசின் திட்டங்கள் மூலம் பயனடைந்த பயனாளிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நலத்திட்டங்கள் குறித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

Update: 2024-03-06 17:58 GMT

 அமைச்சர் ஐ. பெரியசாமி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் "நீங்கள் நலமா" என்ற திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் திட்டங்கள் மூலம் பயனடைந்த பயனாளிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நலத்திட்டங்கள் குறித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார். உடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, மாவட்ட திட்ட இயக்குனர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News