குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-02-15 08:51 GMT
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சமூக பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் கீதா மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா முன்னிலையில் நடைபெற்றது. இதில் நகர மன்ற உறுப்பினர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் பள்ளி ஆசிரியர்கள் காவல்துறையினர் நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.