கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கூடுரில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Update: 2023-12-25 10:27 GMT

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

திருவாரூர் அருகே கூடூர் கிராமத்தில் உள்ள ஊழியர் ஐக்கியம் பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றம் சார்பில் கிறிஸ்துமஸ் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டார் அப்போது கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் திமுக ஒன்றிய பெருந்தலைவர் தேவா, திருவாரூர் நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News