திண்டுக்கல் : கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சையாக கோண்டாட்டப்பட்டது

Update: 2023-12-25 07:06 GMT

திண்டுக்கல் : கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

திண்டுக்கல்லில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த 96 பட்டிகளில் தாய் கிராமமாக விளங்கக்கூடிய திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. கொட்டும் மழையில் நனைந்து கொண்டு நள்ளிரவு 12 மணியளவில் குழந்தை இயேசு பிறப்புவை கண்டு மகிழ்ந்தனர். ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். பாதிரியார் செல்வராஜ் சிறப்பு ஆராதனைகளை செய்தார்.
Tags:    

Similar News