கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

பெரிய கண்ணாடி கிராமத்தில் உள்ள பெத்தேல் சரோன் சர்ச்சில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Update: 2023-12-25 12:22 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய கண்ணாடி கிராமத்தில் உள்ள பெத்தேல் சரோன் சர்ச்சில் இன்று கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News