பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்த நகர்மன்ற தலைவர்
பேருந்து நிலைய பணிகளை நகர்மன்ற தலைவர் ஆய்வு செய்தார்;
By : King 24X7 News (B)
Update: 2023-10-28 10:09 GMT
பணிகளை ஆய்வு செய்த தலைவர்
திருவண்ணாமலையில் 32 கோடி மதிப்பீட்டில் அமையப் பெறும் புதிய பேருந்து நிலையத்தில் மேல் தளம் கான்கிரீட் போடும் வேலை நடைபெற்று வருகிறது. இதனை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் பார்வையிட்டார்.உடன் கார்த்தி வேல்மாறன்,நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், உதவி பொறியாளர் ரவி,அரசு வழக்கறிஞர் கண்ணதாசன்,புகழ், தரணி, வட்ட செயலாளர் கஜபதி,ஒப்பந்த மேலாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.