திருக்கோவிலூர் நகராட்சியில் நகர மன்ற கூட்டம்
திருக்கோவிலூர் நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-29 12:33 GMT
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
திருக்கோவிலூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் டிசம்பர் மாதத்திற்கான நகர மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் முருகன் தலைமை வகித்தார்.
நகராட்சி ஆணையாளர் கீதா முன்னிலையில் வகித்தார். கூட்டத்திற்கு நகர மன்ற துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா வரவேற்றார். இதில் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களுடைய பகுதி பிரச்சனைகளை தெரிவித்தனர்.