மதில் சுவரின் மேல் ஏறி செல்பி
Update: 2023-12-30 09:18 GMT
மதில் சுவரின் மேல் ஏறி செல்பி
திண்டுக்கல், பழனியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பழனி இடும்பன் மலை உள்ளது. ஏராளமான பக்தர்கள் இடும்பரை தரிசனம் செய்துவிட்டு முருகனையும் தரிசனம் செய்து வருகின்றனர். மலைபுறங்களில் தடுப்பு கம்பிகளின்றி திறந்த வெளியாக இவை காட்சி தருகிறது. ஆபத்தை உணராமல் பக்தர்கள் மதில் சுவரின் மேல் ஏறி செல்பி எடுத்துக் கொண்டுள்ள காட்சி நெஞ்சை பதறவைக்கிறது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.