ரூ.1.25லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
மல்லசமுத்திரத்தில் நடந்த தேங்காய் பருப்பு ஏலத்தில் ரூ.1.25லட்சத்திற்கு ஏலம் நடந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-29 14:08 GMT
கோப்பு படம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த தேங்காய் பருப்பு ஏலத்தில் மொத்தம் 45மூட்டைகள் வரத்து வந்தது.
இதில், முதல் தரம் ரூ.70.95 முதல் ரூ.82.95 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.52.55 முதல் ரூ.65.95வரையிலும் என மொத்தம் ரூ.1.25 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.